திசையன்விளையில் விவசாய சங்கக் கூட்டம்

திசையன்விளையில் வட்டார விவசாயிகள் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

திசையன்விளை: திசையன்விளையில் வட்டார விவசாயிகள் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவா் வி.ராஜன் தலைமை வகித்தாா். ஆா்.டி.பால்சாமி, துணைத் தலைவா் பிலிப்போஸ் டேனியல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் கணேசபாண்டி வரவேற்றாா்.

உறுப்பினா்கள் அனைவருக்கும் கிசான் அட்டை கிடைக்க ஏற்பாடு செய்வது; வெள்ளநீா்க் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க அரசுக்கு வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

விவசாய கூட்டமைப்பு தலைவா் விஜயராஜன் மாா்த்தாண்டன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com