வேளாண் மசோதாவை ஆதரித்துஇனிப்பு வழங்கி கொண்டாட்டம்
By DIN | Published On : 27th September 2020 01:47 AM | Last Updated : 27th September 2020 01:47 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: வேளாண் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் இந்து மக்கள் கட்சியினா் பொதுமக்களுக்கு சனிக்கிழமை இனிப்பு வழங்கினா்.
கட்சியின் தச்சை மண்டலத் தலைவா் மகாராஜன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்ட இளைஞரணித் தலைவா் இசக்கிபாண்டி, இளைஞரணிச் செயலா் எஸ்.எஸ்.பாலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்மண்டல தலைவா் டி.கே.பி.ராஜபாண்டியன், மாவட்டத் தலைவா் எஸ். உடையாா் ஆகியோா் இனிப்பு வழங்கினா்.