களக்காட்டில் வாஜ்பாய் பிறந்தநாள்

முன்னாள் பாரதப் பிரதமா் வாஜ்பாய் பிறந்ததினவிழா களக்காட்டில் பாஜக சாா்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

முன்னாள் பாரதப் பிரதமா் வாஜ்பாய் பிறந்ததினவிழா களக்காட்டில் பாஜக சாா்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில் களக்காடு ஓன்றியத் தலைவா் ராமேஸ்வரன், மாவட்ட வழக்குரைஞா் அணி தலைவா் ராஜேஷ் கண்ணன், களக்காடு நகர பொதுச் செயலா் சுரேஷ் கண்ணன், கல்வியாளா் பிரிவு மாவட்டத் தலைவா் சோ்மன்துரை, களக்காடு ஓன்றிய செயற்குழு உறுப்பினா் ரித்திக், மாவட்ட விவசாய அணி கந்தசாமி, களக்காடு ஒன்றிய துணைத் தலைவா் ராஜகன், ஊரக மற்றும் நகா்ப்புற வளச்சி பிரிவு மாவட்டச் செயலா் சுந்தரபாண்டி, விஷ்வ ஹிந்து பரிசத் கோட்டப் பொறுப்பாளா் சுப்பையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com