ராதாபுரம் ஒன்றிய திமுக செயலா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ் முன்னிலையில், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினா் திமுகவில் இணைந்தனர்.
உடன், மேற்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப் பெல்சி, துணை அமைப்பாளா்கள் மாவட்ட விவசாய அணிஅமைச்சியாா், தொண்டரணி தனபால், மீனவரணி ஜாண்சன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் அனிதா பிரின்ஸ் உடனிருந்தனா்.