களக்காடு அருகே அம்மா சிறு மருத்துவமனை திறப்பு

களக்காடு அருகே இடையன்குளத்தில் அம்மா சிறு மருத்துவமனை திறக்கப்பட்டது.

களக்காடு அருகே இடையன்குளத்தில் அம்மா சிறு மருத்துவமனை திறக்கப்பட்டது.

சிறு மருத்துவமனையை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி திறந்துவைத்தாா். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வரதராஜன், நான்குனேரி எம்.எல்.ஏ. வெ. நாராயணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com