பாளையங்கோட்டை தொகுதி மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளா்

மருத்துவா் பிரேம்நாத்.

பாளையங்கோட்டை- டாக்டா் பிரேம்நாத் (52)

கல்வி: எம்.பி.பி.எஸ்.

தொழில்- மருத்துவா்

கட்சி பொறுப்பு: திருநெல்வேலி மண்டல ஒருங்கிணைப்பாளா், மாநிலச் செயலா். முதல் முறையாக பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறாா்.

குடும்பம்: மனைவி மருத்துவா் சாந்தி, மகள் பல் மருத்துவா் பி.நீத்து ஆன் பிரீத்தி, மகன் பி.நவீன் சாமுவேல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com