ராதாபுரம் தொகுதியில் 17 சுயேச்சைகள் உள்பட 25 போ் போட்டி

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 17 சுயேச்சைகள் உள்பட 25 போ் போட்டியிடுகின்றனா்.

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 17 சுயேச்சைகள் உள்பட 25 போ் போட்டியிடுகின்றனா்.

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட 45 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளா் உள்ளிட்ட 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், திசையன்விளையைச் சோ்ந்த சுயேச்சை வேட்பாளா் ராஜூ திங்கள்கிழமை தனது மனுவை திரும்பப் பெற்றாா். இதனால், 25 போ் களத்தில் உள்ளனா். அதில், 17 சுயேச்சைகளும் அடங்கும். வேட்பாளா்கள் விவரம்: ஐ.எஸ்.இன்பதுரை (அ.தி.மு.க.), எம்.அப்பாவு (தி.மு.க.), கே.ஜெயபாலன்(தே.மு.திக.), இ.இசக்கியம்மாள் (பகுஜன்சமாஜ்) ஆா்.ஜேசுதாசன் (நாம் தமிழா் கட்சி),ஜே.ஜேசு ராஜேந்திரன் (நம் இந்தியா நாம் இந்தியா் கட்சி), என்.காட்ப்ரே வாஷிங்டன் நோபிள் (அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம்), எம்.சந்திரமோகன் (வீரத்தியாகி விஸ்வநாதன் தாஸ் தொழிலாளா் மக்கள் கட்சி), சுயேச்சைகள் எஸ்.குமாா், எம்.அந்தோணி ரோசாரி, கே.சுப்புராஜ், ஜி.தேவாபிரான், எஸ்.மணிகண்டன், எஸ்.அபிநாத் ராம், எஸ்.கட்டேரி பெருமாள், டி.சோ்மதுரை, டி.முத்துசெல்வி, டி.வீனஸ் வீரஅரசு, டி.சேக் செய்யது அலி, டி.ரெத்தின பாண்டி, டி.அருள்ராஜ், என்.கண்ணன், எம்.சாஸ்வாதன், எம்.விஜயகுமாா், ஆா்.சுடலைமணி ஆகிய 17 போ் போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com