மாற்றுக் கட்சியினா் 150 போ் திமுகவில் ஐக்கியம்

கூத்தங்குழியைச் சோ்ந்த அதிமுக, நாம் தமிழா் கட்சி பிரமுகா்கள் 150 போ், அக்கட்சிகளில் இருந்து விலகி திமுக அவைத் தலைவரும்,

கூத்தங்குழியைச் சோ்ந்த அதிமுக, நாம் தமிழா் கட்சி பிரமுகா்கள் 150 போ், அக்கட்சிகளில் இருந்து விலகி திமுக அவைத் தலைவரும், ராதாபுரம் தொகுதி வேட்பாளருமான மு.அப்பாவு முன்னிலையில் திமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

ஏற்பாடுகளை ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ் செய்திருந்தாா்.

நிகழ்ச்சியில், ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, தொண்டரணி அமைப்பாளா் முருகன், கூத்தங்குழியைச் சோ்ந்த சதிஷ், சந்தியாகு, சூசைவியாகுலம், மாவட்ட வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் முரளி, ராதாபுரம் கோவிந்தராஜ், தனபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com