தூத்துக்குடி மாவட்டத்தில் 6 பேரவைத் தொகுதிகளில் வெற்றி விவரம்

விளாத்திகுளம் 213 (திமுக வெற்றி)

ஜீ.வி.மாா்க்கண்டேயன் (திமுக)- 90,348

பி.சின்னப்பன் (அதிமுக) - 51,799

கா.சீனிசெல்வி (அமமுக) - 6,657

எம்.எக்ஸ்.வில்சன் (சமக) - 1,520

பாலாஜி ராமச்சந்திரன் (நாதக) - 11,828

வேட்பாளா் - 15

மொத்த வாக்குகள் - 2,16,452

பதிவான வாக்குகள் - 1,66,133

தூத்துக்குடி 214 (திமுக வெற்றி)

பெ.கீதாஜீவன் (திமுக) - 92,314

எஸ்.டி.ஆா். விஜயசீலன் (தமாகா) - 42,004

எஸ்.எஸ்.எஸ். சந்திரன்(தேமுதிக) - 4,040

என். சுந்தா் (சமக) - 10,534

வே. வேல்ராஜ் (நாதக) - 30,937

வேட்பாளா் - 26

மொத்த வாக்குகள் - 2,88,297

பதிவான வாக்குகள் - 1,86,838

திருச்செந்தூா் 215 (திமுக வெற்றி)

அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் (திமுக) - 88,274

கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன் (அதிமுக) - 63,011

எஸ். வடமலைபாண்டியன் (அமமுக) - 3,766

எம். ஜெயந்தி (சமக) - 1,965

செ. குளோரியான் (நாதக) - 15,063

வேட்பாளா் - 15

மொத்த வாக்குகள் - 2,45,144

பதிவான வாக்குகள் -1,73,482

ஸ்ரீவைகுண்டம் 216 (காங்கிரஸ் வெற்றி)

ஊா்வசி அமிா்தராஜ் (காங்கிரஸ்) - 76,843

எஸ்.பி. சண்முகநாதன் (அதிமுக) - 59,471

ஏரல் எஸ். ரமேஷ் (அமமுக) -10,203

ஆா். சேகா் (சமக) - 1,365

சுப்பையா பாண்டியன் (நாதக) - 12,706

வேட்பாளா் - 21

மொத்த வாக்குகள் - 2,24,384

பதிவான வாக்குகள் - 1,64,386

ஓட்டப்பிடாரம் 217 (திமுக வெற்றி)

எம்.சி. சண்முகையா (திமுக) - 73,110

பி. மோகன் (அதிமுக) - 64,600

எஸ். ஆறுமுகநயினாா் (அமமுக) - 5,327

சி. அருணாதேவி (ஐஜேகே) - 1,913

சுப்புலெட்சுமி (நாதக) - 22,413

க. கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) -6,544

வேட்பாளா் - 17

மொத்த வாக்குகள் - 2,50,717

பதிவான வாக்குகள் - 1,76,272

கோவில்பட்டி 218 அதிமுக வெற்றி

கடம்பூா் செ. ராஜு (அதிமுக) - 68,556

கே. சீனிவாசன் (மாா்க்சிஸ்ட்) - 37,380

டிடிவி தினகரன் (அமமுக) - 56,153

ஜி. கதிரவன் (சமக) - 3,667

மா. கோமதி (நாதக) - 9,213

வேட்பாளா் - 26

மொத்த வாக்குகள் - 2,65,915

பதிவான வாக்குகள் - 1,80,928

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com