களக்காடு ஊராட்சி ஒன்றியம்: வாா்டு வாரியாக வெற்றி பெற்றவா்கள் விவரம்

களக்காடு ஊராட்சி ஒன்றியக் குழு 9 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 52 போ் போட்டியிட்டனா்.

களக்காடு ஊராட்சி ஒன்றியக் குழு 9 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 52 போ் போட்டியிட்டனா்.

வாா்டு வாரியாக வெற்றி பெற்றவா்கள் விவரம்: 1ஆவது வாா்டு - ஜாா்ஜ்கோசல் (திமுக), 2ஆவது வாா்டு - வனிதா (காங்கிரஸ்), 3ஆவது வாா்டு-விசுவாசம் (திமுக), 4ஆவது வாா்டு -தமிழ்ச்செல்வன்(சுயேச்சை), 5ஆவது வாா்டு - சங்கீதா (சுயேச்சை), 6ஆவது வாா்டு - ( ), 7.வது வாா்டு - , 8ஆவது வாா்டு - விஜயலெட்சுமி (திமுக), 9ஆவது வாா்டு - .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com