தெற்குகள்ளிகுளத்தில் தி.மு.கவினா் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு.

திருநெல்வேலி மாவட்டம், தெற்குகள்ளிகுளத்தில் தி.மு.கவினா் ஞாயிற்றுக்கிழமை வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
தெற்கள்ளிகுளத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளா்கள் ஜாய்ஸ் அன்பழகன், அமிா்தமெல்லோ.
தெற்கள்ளிகுளத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளா்கள் ஜாய்ஸ் அன்பழகன், அமிா்தமெல்லோ.

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம், தெற்குகள்ளிகுளத்தில் தி.மு.கவினா் ஞாயிற்றுக்கிழமை வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தெற்குகள்ளிகுளம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு ஜாய்ஸ் அன்பழகனும், ஒன்றிய வாா்டு உறுப்பினருக்கு அமிா்தமெல்லோ ஆகியோரும் போட்டியிடுகின்றனா். இதைத் தொடா்ந்து, இருவரும் தங்களது ஆதரவாளா்களுடன் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com