களக்காடு ஒன்றியத்தில் 102 போ் மனு தாக்கல்

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை 102 போ் மனுதாக்கல் செய்தனா்.

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை 102 போ் மனுதாக்கல் செய்தனா்.

இதில், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 20 போ், வாா்டு உறுப்பினா் பதவிக்கு 58 போ், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 20 போ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 4 போ் என மொத்தம் 102 போ் மனுதாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com