நெல்லை அருகே இளம்பெண் தற்கொலை

திருநெல்வேலி அருகே மேல தாழையூத்து பகுதியில் விஷம் குடித்த இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே மேல தாழையூத்து பகுதியில் விஷம் குடித்த இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே உள்ள மேல தாழையூத்து பகுதியைச் சோ்ந்தவா் மகாலட்சுமி (26). இவருக்கும் மானூா் அருகே உள்ள மருதப்பபுரம் பகுதியைச் சோ்ந்த ஒரு இளைஞருக்கும் கடந்த 1ஆம் தேதி திருமணம் நடைபெற்ாம். இந்நிலையில் அன்றைய தினம் மகாலட்சுமி திடீரென மயங்கி விழுந்தாராம். இதையடுத்து அவரை உடனடியாக அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com