முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
சந்திரபிரபை வாகனத்தில்...
By DIN | Published On : 06th April 2022 12:46 AM | Last Updated : 06th April 2022 12:46 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நகரம் அருள்மிகு கரியமாணிக்கப்பெருமாள் கோயில் பங்குனித் திருவிழாவின் 9 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை சந்திரபிரபை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்த பெருமாள்.