விதிமீறி மது விற்பனை: 5 போ் கைது
By DIN | Published On : 13th April 2022 12:19 AM | Last Updated : 13th April 2022 12:19 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட த்தில் விதிமுறை மீறி மது விற்ாக 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகா் மற்றும் மாவட்ட போலீஸாா் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா். இதில், மாவட்டத்தில் 3 போ், மாநகா் பகுதியில் 2 போ் என 5 போ் விதிமுறை மீறி மதுபானம் விற்ாக போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 79 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.