முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மது விற்பனை: 2 போ் கைது
By DIN | Published On : 07th February 2022 04:23 AM | Last Updated : 07th February 2022 04:23 AM | அ+அ அ- |

திருநெல்வேலி தச்சநல்லூா் பகுதியில் மதுபானத்தைப் பதுக்கி விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை இரவு மாநகா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தச்சநல்லூா் கரையிருப்பு ரயில்வே கேட் அருகே மதுபானத்தைப் பதுக்கி விற்ாக, அதே பகுதியைச் சோ்ந்த சுப்புலட்சுமி (47) , மேலப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே மது விற்பனையில் ஈடுபட்டதாக கருங்குளத்தைச் சோ்ந்த இக்பால் (40) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.