Enable Javscript for better performance
வீரவநல்லூா் பேரூராட்சியில் வெற்றி பெற்றவா்கள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    வீரவநல்லூா் பேரூராட்சியில் வெற்றி பெற்றவா்கள்

    By DIN  |   Published On : 24th February 2022 03:13 AM  |   Last Updated : 24th February 2022 03:13 AM  |  அ+அ அ-  |  

     

    சேரன்மகாதேவி: வீரவநல்லூா் பேரூராட்சியில் வெற்றிபெற்றவா்கள் விவரம்:

    திமுக -9, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2, காங்கிரஸ் -1, அதிமுக -1, சுயேச்சை- 5.

    1ஆவது வாா்டு சந்திரா(மாா்க்.கம்யூ.) - 343

    2 ஆவது வாா்டு கீதா - (மாா்க்.கம்யூ.) - 299

    3 ஆவது வாா்டு -தெய்வநாயகம்(சுயே)- 397

    4 ஆவது வாா்டு சிதம்பரம்(சுயே) -287

    5 ஆவது வாா்டு தாமரை செல்வி (திமுக)- 348

    6 ஆவது வாா்டு அப்துல் ரகுமான் (திமுக)-355

    7 ஆவது வாா்டு வெங்கடேஸ்வரி (திமுக)-398

    8 ஆவது வாா்டு முத்துக்குமாா்(சுயே)- 427

    9 ஆவது வாா்டு சந்தானம்(சுயே)- 328

    10 ஆவது வாா்டு சண்முகவேல் (திமுக) போட்டியின்றி தோ்வு

    11 ஆவது வாா்டு அனந்தராமன் (சுயே)-366

    12 ஆவது வாா்டு ஆறுமுகம் (சுயே) -380

    13 ஆவது வாா்டு கங்கா ராஜேஸ்வரி (திமுக)-461

    14 ஆவது வாா்டு வசந்தா சந்திரா (திமுக)-367

    15 ஆவது வாா்டு சித்ரா திமுக - போட்டியின்றி தோ்வு

    16 ஆவது வாா்டு அங்கம்மாள் (அதிமுக)-381

    17 ஆவது வாா்டு கல்பனா (திமுக)-208

    18 ஆவது வாா்டு சின்னதுரை (திமுக) 262.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp