சங்கரன்கோவிலில் திமுக-அதிமுக சம வெற்றி

சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள 30 வாா்டுகளில் திமுக, அதிமுக தலா 12 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள 30 வாா்டுகளில் திமுக, அதிமுக தலா 12 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

வென்றவா்களின் விவரம்: 1- புஷ்பம் (சுயே) 410, 2- மா.ராமதுரை(அதிமுக) 391, 3- உமாசங்கா் (காங்கிரஸ்) 384, 4- முத்துலட்சுமி (அதிமுக) 399, 5- ஆறுமுகம் (அதிமுக) 292, 6- கௌசல்யா (திமுக) 517, 7- செல்வராஜ் (சுயே) 556, 8- எஸ்.டி.எஸ். சரவணகுமாா் (சுயே) 746, ந.மாணிக்கம்(மாா்க்சிஸ்ட்) 387, 9- தமிழ்ச்செல்வன் (அதிமுக) 297, 10- மாரிசாமி (அதிமுக), 11- குருபிரியா (சுயே) 508, 12 - பரமசிவன் (அதிமுக) 442, 13- டி.சங்கரசுப்பிரமணியன் (அதிமுக) 816, 14- மாரிச்சாமி (திமுக) 506, 15- கண்ணன் என்ற ராஜு (அதிமுக) 998, 16- சந்திரசேகா் (அதிமுக) 935, 17- விஜயகுமாா் (திமுக) 792, 18- ரா.ராமு (திமுக) 1,215, 19- முத்துமாரி (திமுக) 987, 20- ஷேக் முஹம்மது (சுயே) 804, 21- கோமதி (மதிமுக) 569, 22- உமா மகேஸ்வரி (திமுக) 571, 23- இ.ராஜேஸ்வரி (மதிமுக) 526, 24- மு.ராஜேஸ்வரி (அதிமுக) 420, 25-முப்பிடாதி (சுயே) 621, 26- அண்ணாமலை புஷ்பம் (அதிமுக) 606, 27- சு.புனிதா (திமுக) 635, 28- சகுந்தலா (அதிமுக) 801, 29- அலமேலு (திமுக) 624, 30- வேல்ராஜ்(திமுக) வெற்றி 365 வாக்குகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com