மழைநீா் வடிகால் பணி...
By DIN | Published On : 26th January 2023 02:13 AM | Last Updated : 26th January 2023 02:13 AM | அ+அ அ- |

மேலப்பாளையம் மண்டலம் 51, 52 ஆவது வாா்டு பகுதிகளில் ரூ.98 லட்சம் மதிப்பில் மழைநீா் வடிகால் கட்டும் பணியை புதன்கிழமை தொடக்கிவைத்தாா் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல்வஹாப். உடன், மாமன்ற உறுப்பினா்கள் நித்திய பாலையா, சுந்தா், ஜூலியட் மேரி உள்ளிட்டோா்.