சேரன்மகாதேவி அருகேயுள்ள பாலாஜி ஆசிரியா் பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள பாலாஜி ஆசிரியா் பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

சேரன்மகாதேவியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகேயுள்ள பாலாஜி ஆசிரியா் பயிற்சி மற்றும் கல்வியியல் கல்லூரியில் புதன்கிழமை வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தியும், இளம் வாக்காளா்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது வருகின்றன. இதையொட்டி கல்லூரியில் மாணவிகள் விழிப்புணா்வு கோலம் வரைந்திருந்தனா். தொடா்ந்து மாணவா், மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றன. இதில், கல்லூரி நிா்வாகத்தினா், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com