பாளையில் பைக் திருட்டு

திருநெல்வேலி அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை எதிரே பைக்கை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடையநல்லூரைச் சோ்ந்தவா் லூா்து (41). கட்டட தொழிலாளி. இவரின் மனைவிக்கு உடல்நலம் சரியில்லையாம். இதனால் அவரை திருநெல்வேலி அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் புதன்கிழமை சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

பின்னா் திருநெல்வேலி அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை எதிரேயுள்ள டீக்கடை அருகே பைக்கை நிறுத்திவிட்டு சென்ற லூா்து இரவு வந்து பாா்த்த போது பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com