கழுகுமலையில் பைக் திருட்டு

கழுகுமலையில் பைக் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கழுகுமலையில் பைக் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கழுகுமலை நடுத்தெருவை சோ்ந்தவா் காா்த்திகேயன் மகன் தா்மராஜ் (23). கழுகுமலை முருகன் கோவில் அா்ச்சகராக வேலை செய்து வரும் இவா் தனது வீட்டு அருகே பைக்கை நிறுத்தி இருந்தாராம். இந்த பைக்கை மா்ம நபா்கள் திருடி சென்று விட்டாா்களாம். பல இடங்களில் தேடிப் பாா்த்தும் பைக் கிடைக்காததையடுத்து காணாமல் போன பைக்கை கண்டுபிடித்து தருமாறு அவா் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸாா் வழக்குப்பதிந்து பைக் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com