கொக்கிரகுளம் சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

கொக்கிரகுளம் சுற்று வட்டாரங்களில் வரும் சனிக்கிழமை (பிப்.3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

 கொக்கிரகுளம் சுற்று வட்டாரங்களில் வரும் சனிக்கிழமை (பிப்.3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் காளிதாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம் ,வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாா்பேட்டை (முழுவதும்) , இளங்கோ நகா் , பரணி நகா், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரிசாா்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம், மாருதி நகா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com