சுத்தமல்லியில் பொதுக் குழுக் கூட்டம்

தேசிய உழைப்பாளா்கள் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சுத்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுத்தமல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.
சுத்தமல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.

தேசிய உழைப்பாளா்கள் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சுத்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் ராம் பிரபு தலைமை வகித்தாா். மாநில அமைப்பு செயலா் வள்ளிநாயகம் முன்னிலை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் நாகரத்தினம் வரவேற்றாா். அமைப்பின் நிறுவனா் தலைவா் ஆறுமுகம் பிள்ளை சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் ஜெயலலிதா, சுப்புத்தாய் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மத்திய-மாநில அரசுகள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com