நெல்லையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி நீதிமன்றம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
திருநெல்வேலி நீதிமன்றம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

திருநெல்வேலி: திருநெல்வேலி நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் வழக்குரைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற இந்த

ஆா்ப்பாட்டத்துக்கு, திருநெல்வேலி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். செயலா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். இதில், வழக்குரைஞா்கள் பலா் பங்கேற்றனா்.

காவல் துறையைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக வழக்குரைஞா் சங்கச் செயலா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com