பணகுடி பகுதியில் நாளை மின்தடை

திநெல்வேலி மாவட்டம் பணகுடி துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் புதன்கிழமை (பிப்.7) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளியூா்: திநெல்வேலி மாவட்டம் பணகுடி துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் புதன்கிழமை (பிப்.7) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என நிறுத்தப்படுகிறது என வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா.வளன் அரசு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com