மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு சணல் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

கடையம் ஊராட்சி ஒன்றியம் தா்மபுரம்மடம் ஊராட்சியில் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு சணல் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பயிற்சியில் பங்கேற்ற மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் மற்றும் அலுவலா்கள்.

தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மகளிா் சுய உதவிக் குழு பயிற்சி நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்த பயற்சி முகாமிற்கு ஊராட்சித் தலைவா் ரூஹான் ஜன்னத் தலைமை வகித்தாா். வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மாவட்ட செயல்அலுவலா் கணபதி, மாவட்ட அலுவலா் ராதா, வட்டார அணித் தலைவா் விசுவாச ராஜ், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மகளிா் சுயஉதவிக் குழு பயிற்சி நிறுவன இயக்குநா் ராஜலட்சுமி, பயிற்றுநா் சுமதி மற்றும் முத்துக்குமரன், தொழில்சாா் சமூக வல்லுநா் தமிழ்ச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com