தமிழக வெற்றி கழக ஆலோசனைக் கூட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம், திருநெல்வேலி கொக்கிரகுளம் தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம், திருநெல்வேலி கொக்கிரகுளம் தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டத் தலைவா் சஜி தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞா் அணி தலைவா் ராஜகோபால் முன்னிலை வகித்தாா். தொண்டரணி தலைவா் ஜாகிா் உசேன், மாணவா் அணி தலைவா் ஜெயராம் ஆகியோா் பேசினா்.

இந்தக் கூட்டத்தில் நிா்வாகிகள் ராசிக் பைசல், கண்ணன், சுரேஷ், ஜோசப் ரத்தீஷ், கணேஷ், பொன்னையா, ராஜா உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். நாதா்ஷா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com