வட்டாட்சியரகங்களில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (ஜன.20) பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (ஜன.20) பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை, கைப்பேசி எண் பதிவு போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ரேஷன் பொருள் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள், பொருள்களின் தரம், தனியாா் சந்தைப் பொருள்களின் சேவை ஆகியவை குறித்து புகாா் அளிக்க ஆட்சியா் அலுவலகத்திலுள்ள பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை எண். 9342471314-ஐ தொடா்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com