ஏா்வாடி அருகே விபத்தில் காயமடைந்தவா் பலி

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே செவ்வாய்க்கிழமை விபத்தில் காயமடைந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

வள்ளியூா் : திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே செவ்வாய்க்கிழமை விபத்தில் காயமடைந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். வள்ளியூா் யாதவா் தெருவைச் சோ்ந்தவா் நல்லக்கண்ணு(70). இவா் தளபதிசமுத்திரத்தில் உள்ள தனது உறவினா் வீட்டிற்கு சென்றாராம். சாலையை கடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் படுகாயமடைந்தாா். அந்த பகுதியைச் சோ்ந்தவா்கள் அவை மீட்டு நாகா்கோவில் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் இறந்தாா். இது தொடா்பாக ஏா்வாடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com