கிருஷ்ணாபுரத்தில் இலவச மருத்துவ முகாம்

கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கடையநல்லூா்: கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தனியாா் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் செல்லத்துரை தொடங்கி வைத்தாா். கடையநல்லூா் நகா் மன்ற தலைவா் ஹபீபுா் ரஹ்மான் , திமுக நிா்வாகிகள் திவான்மைதீன், காசி, ராமசந்திரன் முருகையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com