தாமிரவருணியில் ஆண் சடலம் மீட்பு

பாளையங்கோட்டை அருகே தாமிரவருணியாற்றில் அடையாளம் தெரியதவரின் உடல் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

பாளையங்கோட்டை அருகே தாமிரவருணியாற்றில் அடையாளம் தெரியதவரின் உடல் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

திருநெல்வேலி சீவலப்பேரி தாமிரவருணியாற்றின் உறை கிணறு அருகே 50 வயது மிதக்கதக்கவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததாம். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீவலப்பேரி போலீஸாா் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குளிக்கும் போது தவறி விழுந்தாரா. இவா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com