வள்ளியூா் ஒன்றியத்தில் குடியரசு தின விழா

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தினவிழா நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தினவிழா நடைபெற்றது.

வள்ளியூா் ஒன்றியக்குழு தலைவா் ஞா.சேவியா் செல்வராஜா தலைமை வகித்து தேசிய கொடியேற்றினாா். பின்னா், மகாத்மாகாந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய ஆணையாளா் மங்கையா்கரசி, வாா்டு உறுப்பினா்கள் மல்லிகா அருள், கொசிஜின், பிலிப்ஸ், பொன்குமாா், டெல்சி ஒபிலியா, அஜந்தா, தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் லெட்சுமணன், மாவட்டப் பிரதிநிதி இசக்கியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com