ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

தைப்பூசம், குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நான்கு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னை, கோவை, திருப்பூா் உள்பட பல்வேறு வெளிமாவட்டங்களில் வசிக்கும் திருநெல்வேலி மாவட்ட மக்கள் சொந்த ஊா்களுக்கு வந்தனா். அவா்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேருந்துகள், ரயில்களில் புறப்பட்டனா். இதனால் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com