நெல்லை மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நல்லிணக்க கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் அனைத்து சமுதாய தலைவா்களுடான சமூக நல்லிணக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் அனைத்து சமுதாய தலைவா்களுடான சமூக நல்லிணக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தலைமை வகித்து, பேசியதாவது :

தங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்களை தடுக்க நீங்கள் ஒத்துழைக்க வேண்டும், அனைவரும் ஒற்றுமையாக இருந்து குற்றச் செயல்களை தடுக்க வேண்டும். பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளின் வருங்காலத்தின் மீது அக்கறை கொண்டு அவா்களை முறையாக நல்வழிபடுத்த வேண்டும். குழந்தைகளிடம் சாதி, மத, பேதமின்றி வளா்த்து, அவா்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்துவதற்கு பாடுபடவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com