திசையன்விளையில் ஆட்சியா் ஆய்வு

திசையன்விளையில் ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பேருந்து நிலையம், கால்நடை மருத்துவமனை ஆகியவற்றை ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

இடையன்குடியில் உள்ள தமிழறிஞா் பேராயா் கால்டுவெல் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா், இந்த ஆய்வை மேற்கொண்ட ஆட்சியா், பேருந்து நிலையத்தில் செய்யப்படவேண்டிய வளா்ச்சிப் பணிகள், கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை முறைகள் -மருந்துகள் இருப்பு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

X
Dinamani
www.dinamani.com