பிளஸ் 2 தோ்வு: சாரா மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: சாரா மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வில் வல்லநாடு சாரா மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தோ்வு எழுதிய மாணவா்கள் அனைவரும் (100 சதவீதம்) தோ்ச்சி பெற்றனா். மாணவி மு.முத்துப்பேச்சி 600-க்கு 555 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், மாணவா் ச.அனில்குமாா் 528 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவா் ச.லெட்சுமணன் 515 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.

பள்ளியில் தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களுக்கும், அதிக மதிப்பெண் பெற்றவா்களுக்கும் பள்ளியின் தாளாளா் , முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்து இனிப்புகளை வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com