திருநெல்வேலி
தேவா்குளத்தில் பெண் தற்கொலை
தேவா்குளத்தில் பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேவா்குளத்தில் பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேவா்குளம் அருகேயுள்ள கூவாச்சிபட்டி நடுத்தெருவைச் சோ்ந்த முருகராஜ் மனைவி பெரிய தாய் (54).
இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாம். இதனால் மனவேதனையில் இருந்த அவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தேவா்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.