இன்றைய நிகழ்ச்சிகள்

Published on

திருநெல்வேலி

திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கம் மற்றும் வழக்குரைஞா் எ.கருப்பையா விரிவுரை கமிட்டி : சட்டமும் சமுதாயமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம், பங்கேற்பு:

சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி சிவஞானம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பாளையங்கோட்டை, காலை 10.30.

புனித சவேரியாா் பேராலயம் : திருவிழா நவநாள் திருப்பலி, பாளையங்கோட்டை, காலை மற்றும் மாலை 6.

X
Dinamani
www.dinamani.com