திருநெல்வேலி
சாலையில் விழுந்த மரம்
திருநெல்வேலி-பேட்டை பிரதான சாலையில் கோடீஸ்வரன்நகா் பகுதியில் திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றால் சாய்ந்த அங்கிருந்த பழைமையான மரத்தை வெட்டி அகற்றும் ம பேட்டை தீயணைப்பு வீரா்கள். மரம் சாலையின குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.