திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் நாளை மீலாது நபி பண்டிகை
திருநெல்வேலி மாவட்டத்தில் மீலாது நபி பண்டிகை செவ்வாய்க்கிழமை (செப். 17) கொண்டாடப்பட உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மீலாது நபி பண்டிகை செவ்வாய்க்கிழமை (செப். 17) கொண்டாடப்பட உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு ஹாஜி கே. முஹம்மது கஸ்ஸாலி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இஸ்லாமியா்களின் புனித நாள்களில் ஒன்றான மீலாது நபி (முஹம்மது நபி பிறந்த நாள்) செவ்வாய்க்கிழமை (செப். 17) கொண்டாடப்படுகிறது என அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.