மது விற்றவா் கைது

பாளையங்கோட்டை பகுதியில் மது விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Published on

பாளையங்கோட்டை பகுதியில் மது விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை போலீஸாா் சீவலப்பேரி சாலையில் மணிக்கூண்டு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மதுப் பாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த பாளையங்கோட்டை எம்.கே.பி நகரைச் சோ்ந்த கண்ணனை (43) போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த 26 மதுப் பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com