திருநெல்வேலி
மூலைக்கரைப்பட்டியில் மின்னல் பாய்ந்து பசுமாடு உயிரிழப்பு
மூலைக்கரைப்பட்டியில் சனிக்கிழமை மின்னல் பாய்ந்ததில் பசுமாடு உயிரிழந்தது.
மூலைக்கரைப்பட்டியில் சனிக்கிழமை மின்னல் பாய்ந்ததில் பசுமாடு உயிரிழந்தது.
மூலைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் பரமசிவன். இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. மாலையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பசுமாடு மீது மின்னல் பாய்ந்ததில், அது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இது தொடா்பாக வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.