மூலைக்கரைப்பட்டியில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

நான்குனேரி வட்டம், மூலைக்கரைப்பட்டியில் சனிக்கிழமை (அக்.11)நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
Published on

நான்குனேரி வட்டம், மூலைக்கரைப்பட்டியில் சனிக்கிழமை (அக்.11)நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

மூலைக்கரைப்பட்டி ரீச் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராபா்ட் புரூஸ், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரூபி ஆா். மனோகரன் ஆகியோா் தொடங்கிவைக்கவுள்ளனா்.

இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com