Enable Javscript for better performance
ஆதித் தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆதித் தமிழர் பேரவையினர் தூத்துக்குடியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     திருநெல்வேலியில் தமிழக அரசால் கட்டி முடிக்கப்பட்ட மாமன்னர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தை அவரது நினைவு நாளான ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் மு.ம. சண்முகவேல் தலைமை வகித்தார்.
     மாநில துணைப் பொதுச் செயலர் க. கண்ணன் தொடங்கி வைத்தார்.
     மாநில துணைப் பொதுச் செயலர் க. சங்கர், மாவட்டப் பொதுச் செயலர் ஆ. நாகராஜன், நிர்வாகிகள் கணேசன், கோவேந்தன், திருமாறன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai