Enable Javscript for better performance
காங்கிரஸ் முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரியில், நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
     கட்சியின் நகர தலைவர் எல்.ராஜாமணி தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார். வட்டார தலைவர் இரா.தங்கமணி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் எஸ்.டி.சண்முகம், ஏ.கே.எல். கூட்டுறவு பண்டகசாலை துணைத் தலைவர் எஸ்.அழகேசன், எம்.ராமச் சந்திரன், மாவட்ட பிரசாரக் குழு உறுப்பினர் கே.கே.சற்குரு, மாவட்ட துணைத் தலைவர் வி.கே.எம்.பாஸ்கரன், வி.ஓ.செல்லத்துரை, டி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சாளர் எஸ்.ஆர்.பால்துரை சிறப்புரையாற்றினார். எஸ்.கே.சி.குருராமன், திருச்செந்தூர் நகர காங்கிரஸ் தலைவர் குறிஞ்சி சுரேஷ், எஸ்.மூக்கன் கிறிஸ்டியான், நகர மகளிர் காங்கிரஸ் தலைவர் ஆர்.சந்திரா, ஒய்.ராஜேந்திரன், என்.லோகநாதன், என்.ஏ.எம்.கிருஷ்ணசிங், கீரனூர் ராம்குமார், சுந்தரகுருசாமி, மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட ஐ.என்.டி.யூ.சி. துணைத் தலைவர் எம்.ராமச்சந்திரன் வரவேற்றார். வி.சிவகணேசன் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai