Enable Javscript for better performance
தீக் காயமடைந்த பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி அருகே தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
     உடன்குடி அருகே ஜெஜெ நகரைச் சேர்ந்த சூசைகாட்வின் மனைவி பார்வதி (35). இத் தம்பதிக்கு ஒன்பது வயதில் ஒரு மகள் உள்ளார்.கடந்த 14-ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பார்வதி காயமடைந்தார். அவரை, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை இறந்தார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸôர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai