Enable Javscript for better performance
நட்டாத்தியில் ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஏரல் அருகே உள்ள நட்டாத்தியில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
     சிறுவர் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிறந்த ஊராட்சித் தலைவர் விருது பெற்ற நட்டாத்தி ஊராட்சித் தலைவர் பண்டாரம் தலைமை தாங்கினார்.
     திட்ட இயக்குநர் ஜேக்கப் டேவிட் வரவேற்றார். சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் மானிய கடனுதவிகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து உதவிஇயக்குநர் அருண்ரசித் பேசினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai