Enable Javscript for better performance
புதுக்குளத்தில் வளைகாப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் வட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் சார்பில், புதுக்குளத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
     புதுக்குளம் ஊராட்சித் தலைவர் ச.பாலமேனன் தலைமை வகித்தார். வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர் சாரதா வரவேற்றார். 35 கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர்.
     ஊராட்சி துணைத் தலைவர் பட்டுக்கனி, உறுப்பினர் சிதம்பரம், பள்ளித் தலைமை ஆசிரியர் ரேவதி, ஆசிரியை ஜான்சிராணி, ஊராட்சிச் செயலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai