Enable Javscript for better performance
மின் முறைகேடு: ரூ. 2.93 லட்சம் வசூல்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் பகுதியில் மின்முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ. 2.93 லட்சம் வசூல் செய்யப்ட்டது.
     இதுகுறித்து திருச்செந்தூர் மின்விநியோக செயற்பொறியாளர் த.தாமோதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
     திருச்செந்தூர் கோட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் மின்வாரிய அலுவலர்கள் மின்முறைகேடு தொடர்பாக சோதனை செய்தனர். ஜூலை மாதத்தில் மட்டும் இப் பகுதியில் 18 மின்முறைகேடுகள் கண்டறியப்பட்டு, அவற்றின் மூலம் ரூ. 2 லட்சத்து 93 ஆயிரத்து 977 இழப்பீடாக சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai